HAJRATH Audio Books @ Spotify Channel – புதிய பயணம் ஆரம்பம் – Intro

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு…
அன்பான நேயர்களே, ஹஜ்ரத் Spotify சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
இஸ்லாத்தின் அழகிய போதனைகள், நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வழிகாட்டுதல்கள்,
இமாம் கஸ்ஸாலியின் பேருண்மை – இவை அனைத்தையும் தெளிவாக உங்கள் முன் கொண்டுவருவது எங்களின் நோக்கம்.
“இறைவன் நம்மைப் பார்க்கிறான்” என்ற உணர்வு…
எங்களுடைய ஞானாசிரியர் ஹஜ்ரத் ஸெய்யத் அப்துல் வஹாப் பாகவி அவர்கள்
“இறைவணக்கம்” என்ற நூல் மூலம் தொழுகையின் ஆழத்தை உங்களிடம் பகிர்கிறார்கள்.
இந்த “இறைவணக்கம்” தொடர் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஹஜ்ரத் Spotify சேனலில் வெளியாகும்.
நூலினுள் நுழையுங்கள்… பேரின்பத்தை அனுபவியுங்கள்.
வஸ்ஸலாம்.
Lisen to: https://open.spotify.com/show/0jjhiPusZdTiFCvV4VRRCO
Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuhu…
Dear listeners, we warmly welcome you to the Hajrath Spotify channel.
Our aim is to present to you the beautiful teachings of Islam, the guidance from the life of the Prophet (peace be upon him),
and the profound wisdom of Imam Ghazali – all in a clear and meaningful way.
The feeling that “Allah is watching us” is at the heart of this journey.
Our revered teacher, Hajrath Syed Abdul Wahab Baqavi, shares with you the depth of prayer through his book “Irai Vanakkam” (Devotion to God).
This “Irai Vanakkam” series is released every Monday on the Hajrath Spotify channel.
Step into the book… experience the bliss.
Wassalam.
Episode Link: https://open.spotify.com/show/0jjhiPusZdTiFCvV4VRRCO



