அரசாங்க அதிகாரிகள் அடுத்து உம் கவனத்துக்குரியவர்கள் நாடு முழுவதும் பணியாற்றும் அதிகாரிகள். அரசியல் நிர்வாகத்தில் ஒரு பகுதி அவர்களால் செயல்படுத்தப்படுகிறது.